உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / 10 நாட்களாகியும் எந்த துப்பும் கிடைக்காததால் புதிய உத்தரவு |

10 நாட்களாகியும் எந்த துப்பும் கிடைக்காததால் புதிய உத்தரவு |

விழுப்புரம் செஞ்சியை அடுத்த ஆலம்பூண்டியை சேர்ந்தவர்கள் வடிவேலு - பவானி தம்பதி. இவர்களின் 7 வயது மகள், கடந்த 11ம் தேதி இரவு பிறந்தநாள் கொண்டாடிவிட்டு வீட்டில் பெற்றோருடன் தூங்கியுள்ளார். மறுநாள் சிறுமி மாயமானார். அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. சத்தியமங்கலம் போலீசார் 10 தனிப்படை அமைத்து தேடினர்.

அக் 21, 2026

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Mohan P
அக் 22, 2026 03:57

இக்குழந்தை பிறந்தநாள் கொண்டாட்ட விஷயத்தில் ஏதாவது குறை செய்தீர்களா என பெற்றோரிடம் தெளிவான வாக்கை பதிவு செய்தால் கொஞ்சம் முன்னேற்றம் இருக்கும்


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ