/ தினமலர் டிவி
/ பொது
/ ராமதாஸ், அன்புமணி மீது ஆதங்கம் கொட்டிய ஜிகே மணி | Ramadoss vs Anbumani | PMK | GK Mani | PMK vs DMK
ராமதாஸ், அன்புமணி மீது ஆதங்கம் கொட்டிய ஜிகே மணி | Ramadoss vs Anbumani | PMK | GK Mani | PMK vs DMK
பாமகவில் அப்பா ராமதாசும், மகன் அன்புமணியும் பகிரங்க மோதலில் ஈடுபட்டுள்ள நிலையில், இருவராலும் கட்சி நலிவடையும் என்று கவுரவ தலைவர் ஜிகே மணி ஆதங்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஜூலை 05, 2025