/ தினமலர் டிவி
/ பொது
/ அரை மணி நேரத்தில் மாயமான கிரீடம்; போலீசார் விசாரணை|Goddess Kali's crown|PM Modi gift | Bangladesh
அரை மணி நேரத்தில் மாயமான கிரீடம்; போலீசார் விசாரணை|Goddess Kali's crown|PM Modi gift | Bangladesh
2021 மார்ச்சில் பிரதமர் மோடி வங்கதேசம் சென்றிருந்தார். அப்போது சத்கிராவில் உள்ள ஜேஜோரேஸ்வரி காளி அம்மன் கோயிலில் தரிசனம் செய்தார். 51 சக்தி பீடங்களில் ஜெஷோரேஸ்வரி கோயிலும் ஒன்று. காளிக்கு வெள்ளியால் செய்யப்பட்டு, தங்க முலாம் பூசப்பட்ட கிரீடம் ஒன்றை மோடி வழங்கினார். இந்த சூழலில் நேற்று மதியம் கோயில் பூசாரி பூஜை முடிந்து சென்ற சிறிது நேரத்தில் கிரீடம் திருடப்பட்டு உள்ளது.
அக் 11, 2024