/ தினமலர் டிவி
/ பொது
/ கேரளாவில் பரசுராமன் பிரதிஷ்டை செய்த கோயில்|Goddess of Healing Devi Temple|Kerala
கேரளாவில் பரசுராமன் பிரதிஷ்டை செய்த கோயில்|Goddess of Healing Devi Temple|Kerala
பரசுராமன் பிரதிஷ்டை செய்த பாரதத்தில் உள்ள 108 திவ்ய தேவி கோயில்களில் மூன்று கேரளாவில் உள்ளது. அவற்றில் ஒன்று கொல்லம் மாவட்டம் கருநாகப்பள்ளி பண்டாரத்துருத்து என்ற இடத்தில் உள்ள மூக்கூம்புழா தேவி கோயில். இது தேவி கோயில் என்று அறியப்பட்டாலும், இங்கு அருள்பாலிக்கும் அம்மன் கொடுங்காளி, பத்ரகாளி என்று வணங்கப்பட்டாலும் மூல விக்ரஹம் சிவலிங்கம் தான். ‛அஷ்டகோண லிங்கம் எனப்படும் எட்டு முகங்கள் கொண்ட அபூர்வ சிவலிங்கத்தில் குடிகொண்டு, சிவபெருமானின் மகளாக அவரது தொடையில் இருந்து அம்மன் அருள்புரிகிறார் என்பது நம்பிக்கை.
டிச 22, 2024