உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தங்கம் விலை உச்சம் போக 5 காரணம்: வெளியான ஷாக் ரிப்போர்ட் | Gold Price Forecast 2026

தங்கம் விலை உச்சம் போக 5 காரணம்: வெளியான ஷாக் ரிப்போர்ட் | Gold Price Forecast 2026

கடந்த டிசம்பர் 15ம் தேதி 22 காரட் ஆபரண தங்கம் விலை சவரன் 1 லட்சத்தை கடந்து 1 லட்சத்து 120 ரூபாய்க்கு விற்பனையானது. 2025 ஜன 3ம் தேதி 58 ஆயிரத்து 80 ரூபாயாக இருந்த ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை 12 மாதங்களில் இந்த நிலையை எட்டியது. இது நடுத்தர வர்க்க மக்களிடையே அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது. இதுவரை சவரன் கணக்கில் நகை வாங்கி வந்த மக்கள், இனி கிராம் கணக்கில் தான் வாங்க முடியும் என வேதனையுடன் சொல்கின்றனர். தங்கம் ஆபரணம் செய்வதை தாண்டி பாதுகாப்பான முதலீடாக இருப்பதால் உலகம் முழுக்க மதிப்பு மிக்க பொருளாக உள்ளது.

டிச 19, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை