தங்கம் விலை ஒரே நாளில் 2 முறை அதிரடி சரிவு!
தங்கம் விலை ஒரே நாளில் 3,680 குறைவு காலையில் பவுனுக்கு 2,400 குறைந்து ஒரு பவுன் 93,600க்கு விற்கப்பட்டது ஒரு கிராம் தங்கம் 300 குறைந்து 11,700க்கு விற்கப்பட்டது மாலையில் மீண்டும் பவுனுக்கு 1280 குறைந்துள்ளது
அக் 22, 2025