உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / Breaking: வரலாறு காணாத அளவுக்கு தங்கம் விலை உயர்வு | மக்கள் கடும் அதிர்ச்சி | Gold rate | Chennai

Breaking: வரலாறு காணாத அளவுக்கு தங்கம் விலை உயர்வு | மக்கள் கடும் அதிர்ச்சி | Gold rate | Chennai

வரலாறு காணாத அளவுக்கு தங்கம் விலை உயர்வு மக்கள் கடும் அதிர்ச்சி gold rate tamilnadu chennai market Standard Gold 22 k sovereign 22 காரட் ஆபரணத் தங்கம் விலை வரலாறு காணாத உயர்வு இன்றைய அதிரடி உயர்வு ஒரு கிராமுக்கு ரூ.220 ஒரு சவரனுக்கு ரூ.1760 ஒரு சவரன் ரூ.1,04,960 ஆக உயர்வு ஒரு கிராம் ரூ.13,120க்கு விற்பனை இன்றைய விலை உயர்வால் தங்கம் விலை புதிய உச்சம் பொதுமக்கள் அதிர்ச்சி தமிழகத்தில் கடந்த 3 நாளில் ஒரு சவரனுக்கு ரூ.2960 அதிகரிப்பு கடந்த 8 ம்தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.1,02,000 ஆக இருந்தது

ஜன 12, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி