தங்கம் விலை வரலாறு காணாத உயர்வு! Gold Rate | Hike | 1 Gram | Rs 10000
1 கிராம் தங்கம் விலை ₹10 ஆயிரத்தை தாண்டியது இன்று கிராமுக்கு 140 உயர்ந்து 1 கிராம் ₹10005க்கு விற்பனை ஒரு பவுன் தங்கத்தின் விலை ₹80040க்கு விற்பனையாகிறது கடந்த 8 மாதத்தில் மட்டும் 1 பவுன் ₹20000 மேல் உயர்வு தங்கம் விலை தொடர்ந்து அதிகரிப்பதால் மக்கள் அதிர்ச்சி
செப் 06, 2025