உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மீண்டும் தாறுமாறாக சரிந்த தங்கம் விலை! Gold Rate | Silver | Chennai | Economic Crisis

மீண்டும் தாறுமாறாக சரிந்த தங்கம் விலை! Gold Rate | Silver | Chennai | Economic Crisis

இன்றும் தங்கம் விலை அதிரடி சரிவு! சர்வதேச நிலவரங்களால் தங்கம், வெள்ளி விலை ஏற்றம், இறக்கம் கண்டு வருகிறது சென்னையில் நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹3,200 அதிரடியாக குறைந்தது கிராமுக்கு ₹400 குறைந்து ₹13,800க்கு விற்பனையானது இன்றும் சவரனுக்கு ₹2400 அதிரடியாக குறைந்து ஒரு சவரன் ₹1,08,000 விற்பனையாகிறது கிராமுக்கு ₹300 குறைந்து ₹13,500க்கு விற்கப்படுகிறது 2 நாளில் சவரனுக்கு ₹5,600 குறைந்ததால் நகைபிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

ஜூன் 11, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !