உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / Breaking ஒரு கிராமே இவ்ளோவா..? | gold rate chennai market Rs.91,080

Breaking ஒரு கிராமே இவ்ளோவா..? | gold rate chennai market Rs.91,080

தமிழகத்தில் ஒரு சவரன் தங்கம் இன்று காலை 800 ரூபாய் உயர்ந்தது பிற்பகலில் ஒரு சவரன் தங்கம் மேலும் 680 ரூபாய் அதிகரித்தது இன்று காலை ஒரு கிராம் ரூ.11,300 ஒரு சவரன் ரூ.90,400 ஆக இருந்தது பிற்பகலில் ஒரு கிராம் ரூ.11,385 ஒரு சவரன் ரூ.91,080 ஆக உயர்ந்தது ஒரே நாளில் ஒரு சவரன் விலை 1480 ரூபாய் உயர்வை கண்டது மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது

அக் 08, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை