/ தினமலர் டிவி
/ பொது
/ நேற்று மகிழ்ச்சியோ மகிழ்ச்சி இன்று அதிர்ச்சியோ அதிர்ச்சி போக்கு காட்டும் தங்கம் விலை
நேற்று மகிழ்ச்சியோ மகிழ்ச்சி இன்று அதிர்ச்சியோ அதிர்ச்சி போக்கு காட்டும் தங்கம் விலை
தங்கம் விலை கடந்த சில நாளாக ஏறுவதும் இறங்குவதுமாக உள்ளது நேற்று தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு 3 ஆயிரம் ரூபாய் சரிந்தது நேற்று ஒரு சவரன் ரூ.88,600 ஆகவும் ஒரு கிராம் ரூ.11,075 ஆகவும் இருந்தது இன்று காலை ஒரு சவரனுக்கு ரூ.1080 அதிகரித்தது
அக் 29, 2025