உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தங்கம் விலை திடீர் குறைவுக்கு காரணம் என்ன? | Gold Rate | Silver Rate | Decrese Gold Rate | Chennai

தங்கம் விலை திடீர் குறைவுக்கு காரணம் என்ன? | Gold Rate | Silver Rate | Decrese Gold Rate | Chennai

15 நாட்களில் 15,000 சரிவு இன்ப அதிர்ச்சி கொடுத்த தங்கம் விலை! தங்கம் விலை கடந்த சில ஆண்டுகளாக கிடுகிடுவென உயர்ந்து, நகைப்பிரியர்களை அதிர்ச்சி அடைய செய்தது. முதல்முறையாக கடந்த 2025ம் ஆண்டு டிசம்பர் 15ம் தேதியன்று ஒரு சவரன் ஒரு லட்சம் ரூபாயை தாண்டி புதிய உச்சத்தை தொட்டது. அதன்பிறகும் தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கம் விலை, 2026 ஜனவரி 29ல் 1,34,400 ரூபாய் என்ற வரலாறு காணாத உச்சத்தை தொட்டது.

நவ 20, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி