/ தினமலர் டிவி
/ பொது
/ பட்ஜெட் அறிவிப்பு எதிரொலி; தங்கம் விலை குறைந்தது | Gold Rate | Gold Price decreased | 2024 Budget
பட்ஜெட் அறிவிப்பு எதிரொலி; தங்கம் விலை குறைந்தது | Gold Rate | Gold Price decreased | 2024 Budget
சரிந்த தங்கம் விலை பெண்களுக்கு குட் நியூஸ் பட்ஜெட் அறிவிப்பு எதிரொலி தங்கம் விலை சவரனுக்கு ₹2,200 குறைவு தங்கத்தின் மீதான இறக்குமதி விலை குறைப்பால் பவுனுக்கு அதிரடி விலை குறைப்பு சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ₹2,200 குறைந்து பவுன் ₹52,400க்கு விற்பனை கிராமுக்கு ₹275 குறைந்து ₹6550க்கு விற்பனை
ஜூலை 23, 2024