உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / காலை எழுந்ததும் பகீர் செய்தி தங்கம் விலை மீண்டும் உச்சம் கவலையில் பெண்கள் | Todays Gold Rate

காலை எழுந்ததும் பகீர் செய்தி தங்கம் விலை மீண்டும் உச்சம் கவலையில் பெண்கள் | Todays Gold Rate

ஆபரணத் தங்கம் விலை கடந்த ஒரு வாரமாகவே கடுமையாக உயர்ந்து வருகிறது நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.14,200 ஒரு சவரன் தங்கம் ரூ. 1,13,600க்கு விற்கப்பட்டது இன்று தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்தது சவரனுக்கு 3600 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் ரூ.1,17,200 க்கு விற்பனை கிராமுக்கு 450 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் ரூ.14,650க்கு விற்பனை வரலாறு காணாத அளவுக்கு தங்கம் விலை உயர்ந்துள்ளது

ஜன 23, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை