/ தினமலர் டிவி
/ பொது
/ தங்கம் ஒரே நாளில் கடும் சரிவு ₹ 1 லட்சத்தை நெருங்கிய சவரன் | ஒரே நாளில் இவ்ளோ குறைஞ்சிடுச்சா?
தங்கம் ஒரே நாளில் கடும் சரிவு ₹ 1 லட்சத்தை நெருங்கிய சவரன் | ஒரே நாளில் இவ்ளோ குறைஞ்சிடுச்சா?
மேற்காசியாவில் போர் எதிரொலி தங்கம் விலை தொடர் சரிவு இன்று காலை ஒரு சவரனுக்கு ₹5,360 குறைந்தது ஒரு சவரன் ₹1,03,600க்கு விற்பனை மாலையில் ஒரு சவரனுக்கு மேலும் ₹ 2240 குறைந்தது இதன்மூலம் இன்று ஒரே நாளில் ஒரு சவரனுக்கு ₹ 7600 குறைந்தது ஒரு சவரன் ₹ 1,01,360க்கு விற்பனை ஒரு கிராம் ₹12,670க்கு விற்பனை
மார் 23, 2026