உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / குறைந்த வேகத்தில் U டர்ன் அடித்தது தங்கம் விலை | Gold Price | Gold Rate | Iran War | Trump

குறைந்த வேகத்தில் U டர்ன் அடித்தது தங்கம் விலை | Gold Price | Gold Rate | Iran War | Trump

ஈரான் மீதான போர் 5 நாள் நிறுத்தப்படுவதாக அறிவித்தார் அமெரிக்க அதிபர் டிரம்ப் போர் நிறுத்த அறிவிப்பு வெளியானதும் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ₹7,600 குறைந்த நிலையில், மாலையில் ₹5,360 அதிகரித்தது ஒரு சவரன் ₹1,06,720க்கும், ஒரு கிராம் ₹13,340க்கும் விற்பனை

மார் 23, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி