/ தினமலர் டிவி
/ பொது
/ சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் திருட்டு வழக்கு விசாரணை விறுவிறு | Gold theft in Sabarimala
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் திருட்டு வழக்கு விசாரணை விறுவிறு | Gold theft in Sabarimala
கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு, தொழில் அதிபர் விஜய் மல்லையா தானமாக வழங்கிய தங்கத்தை பயன்படுத்தி, கோயிலின் மேற்கூரை, கருவறை கதவுகள், துவார பாலகர் சிலைகளுக்கு தங்கத் தகடுகள் வேயப்பட்டன
நவ 04, 2025