உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தவறி விழுந்த கம்மல் புதையலாக கிடைத்த தருணம் Workers search for earring| Searching gold

தவறி விழுந்த கம்மல் புதையலாக கிடைத்த தருணம் Workers search for earring| Searching gold

#Road | #Rainwater | #Gold | #Poonamallee #Searching Earring| #Chennai rain சென்னை, பூந்தமல்லி பஸ் நிலையம் அருகே ஓட்டலில் இருந்து வெளியே வந்த பெண் ஒருவர் அணிந்திருந்த தங்க கம்மல் தானாக கழன்று கீழே விழுந்தது. ரோட்டில் இருந்த பள்ளத்தில் தேங்கியிருந்த மழைநீரில் அது விழுந்ததால், சேற்று நீருக்குள் கையை விட்டு துலாவி தேடினார். திருகாணி கிடைத்துவிட்டது. கம்மல் கிடைக்காததால், ரோட்டிலேயே உட்கார்ந்து தண்ணீரில் தேடிக்கொண்டு இருந்தார். இதை பார்த்த மெட்ரோ ரயில் பணியாளர்கள், அந்த பெண்ணுக்கு உதவ, ரோட்டில் தேங்கியிருந்த நீரில் கம்மலை தேடினர்.

அக் 24, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை