உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கழுத்து ஃபுல்லா நகைகள்: ஓடிவந்து செல்பி எடுத்த பக்தர்கள் Golden Boys of Pune sunny waghchaure

கழுத்து ஃபுல்லா நகைகள்: ஓடிவந்து செல்பி எடுத்த பக்தர்கள் Golden Boys of Pune sunny waghchaure

மகாராஷ்டிரா மாநிலம் புனேயை சேர்ந்த சன்னி வாக்சோரே. சஞ்சய் குஜார். ப்ரீத்தி சோனி ஆகியோர் இன்று விஐபி தரிசனம் மூலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்தனர். 3 பேரும் பல கிலோ எடையுள்ள தங்க நகைகளை அணிந்திருந்தனர். நடமாடும் நகைக்கடையாய் வந்து இவர்கள் ஏழுமலையானை தரிசித்ததை மற்ற பக்தர்கள் அவர்களையே ஆச்சர்யத்துடன் பார்த்தனர். பலர் ஆர்வத்துடன் வந்து சன்னி, சஞ்சய், ப்ரீத்தியுடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.

ஆக 23, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ