/ தினமலர் டிவி
/ பொது
/ அமலுக்கு வந்தது பேக்கேஜ் விதிகள் 2026: எவ்வளவு நகை எடுத்து வரலாம்? | India Duty Free Limit 2026
அமலுக்கு வந்தது பேக்கேஜ் விதிகள் 2026: எவ்வளவு நகை எடுத்து வரலாம்? | India Duty Free Limit 2026
2016 முதல் கடந்த 10 ஆண்டுகளாக வெளிநாட்டிலிருந்து வரும் இந்தியர்கள் 50,000 மதிப்பிலான பொருட்களை மட்டுமே வரி ஏதுமின்றி கொண்டு வர முடிந்தது. தற்போது நிலவும் பணவீக்கம், சர்வதேச சந்தையில் பொருட்களின் விலை உயர்வு மற்றும் வாங்கும் திறன் அதிகரிப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு இதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகள் கொண்டு வரும் பொருட்களுக்கான வரிச்சலுகை வரம்பை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. பிப்ரவரி 2 முதல் பேக்கேஜ் விதிகள் 2026 அமலுக்கு வந்துள்ளது.
பிப் 03, 2026