உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தங்கம், வெள்ளியின் மார்க்கெட் இனி எப்படி இருக்கும்? gold| silver| gold investment| gold rate

தங்கம், வெள்ளியின் மார்க்கெட் இனி எப்படி இருக்கும்? gold| silver| gold investment| gold rate

தங்கம், வெள்ளி விலை தொடர்ந்து ஏற்றம் காணும் நிலையில், வங்கிக் கடன் அல்லது தனி நபர் கடன் பெற்று தங்கத்தில் முதலீடு செய்வது லாபமா? தங்கம் விலை ஏற காரணம் என்ன? தங்கம், வெள்ளியின் எதிர்காலம் எப்படி? போன்ற பல்வேறு கேள்விகளுக்கு தங்கத்திற்கான தர நிர்ணயம் செய்யும் மத்திய அரசு நிறுவனமான MMTC PAMPன் அங்கீகரிக்கப்பட்ட கோவை ரீடெய்லர் கயிலைராஜன் பதில் அளித்தார்.

மார் 14, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை