உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அரசு பள்ளி மாணவர்களின் அசத்தல் கண்டுபிடிப்பு | Good touch | Bad touch | Govt school students | Toy m

அரசு பள்ளி மாணவர்களின் அசத்தல் கண்டுபிடிப்பு | Good touch | Bad touch | Govt school students | Toy m

புதுச்சேரி முத்திரையர்பாளையத்தில் இளங்கோ அடிகள் அரசு மேனிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு படிக்கும் பிளஸ் 2 மாணவ-மாணவிகள் இயற்பியல் செய்முறையாக பேசும் பொம்மைகளை உருவாக்கி அசத்தி உள்ளனர். சாரா எனும் பெயர் கொண்ட இந்த பொம்மை பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.

ஜூன் 24, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை