உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மாற்று பஸ்சுக்கு சோதனை:திருவள்ளூரில் பயணிகள் அவதி Government bus break down tiruvallur S.M.Nasar

மாற்று பஸ்சுக்கு சோதனை:திருவள்ளூரில் பயணிகள் அவதி Government bus break down tiruvallur S.M.Nasar

ஸ்ரீபெரும்புதூரில் இருந்து திருவள்ளூருக்கு T 18 அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது. அந்த பஸ் இன்று பழுதான காரணத்தால் இன்று அந்த தடத்தில் மாற்று பஸ் விடப்பட்டது. பிற்பகல் 3 மணி அளவில் ஸ்ரீபெரும்புதூரில் இருந்து கிளம்பிய மாற்று பஸ்சை டிரைவர் இஸ்ரவேல் ஓட்டி சென்றார். கண்டக்டராக வெங்கடேசன் இருந்தார். 3.45 மணியளவில் திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவமனை அருகே சென்றபோது பஸ் பிரேக் ஃபெயிலியர் ஆகி நின்றது.

மார் 20, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை