உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பஸ்சுக்கு பேண்டேஜ் போட்ட போக்குவரத்து விஞ்ஞானிகள் government bus poor condition thenkasi

பஸ்சுக்கு பேண்டேஜ் போட்ட போக்குவரத்து விஞ்ஞானிகள் government bus poor condition thenkasi

சென்னை பஸ்சில் உட்கார்ந்திருந்த பெண் பலகை உடைந்து ரோட்டில் விழுந்ததும், திருச்சி பஸ்சில் உட்கார்ந்திருந்த கண்டக்டர் சீட்டோடு பறந்து வந்து ரோட்டில் விழுந்த சம்பவமும் தமிழகத்தில் அரசு பஸ்களின் பரிதாப நிலையை அம்பலப்படுத்தின. இப்படி பல சம்பவங்கள் நடந்தபோதும் தமிழக அரசும், அதிகாரிகளும் இன்னும் திருந்த வில்லை என்பதை வெளிச்சம் போட்டு காட்டும் சம்பவம் தென்காசியில் நடந்துள்ளது. சுரண்டையில் இருந்து தென்காசிக்கு இன்று காலை ஒரு அரசு பஸ் புறப்பட்டது. பஸ்சின் மீது பேனர் து-ணி போர்த்தப்பட்டிருப்பதை பார்த்த பயணிகள் ஆச்சர்யப்பட்டனர்.

ஜூலை 15, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை