/ தினமலர் டிவி
/ பொது
/ பரமக்குடி அரசு ஆஸ்பிடலில் நடந்த சம்பவம் குறித்து போலீஸ் தீவிர விசாரணை! Government Hospital | Auto D
பரமக்குடி அரசு ஆஸ்பிடலில் நடந்த சம்பவம் குறித்து போலீஸ் தீவிர விசாரணை! Government Hospital | Auto D
பரமக்குடி அருகே பார்த்திபனூர் காவல் நிலையத்தில் பெண் காவலராக பணியாற்றுபவர் கண்ணகி. வயது 35. பரமக்குடி அரசு ஆஸ்பிடலில் இவருக்கு பணி ஒதுக்கப்பட்டு இருந்தது. நேற்று இவர் பணியில் இருந்தார். இரவு 8 மணி அளவில் காயத்துடன் ஆட்டோ ஓட்டுனர்கள் சிலர் சிகிச்சைக்கு வந்தனர். வெளியில் இரு தரப்பாக பிரிந்து சண்டையிட்ட ஆட்டோ ஓட்டுனர்கள் ஆஸ்பிடலுக்கு வந்தும் சண்டையை தொடர்ந்தனர்.
செப் 29, 2026