உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சிகிச்சைக்கு வந்த பெண்ணிடம் உண்மை முகம் காட்டிய டாக்டர் | panagudi government hospital | harassment

சிகிச்சைக்கு வந்த பெண்ணிடம் உண்மை முகம் காட்டிய டாக்டர் | panagudi government hospital | harassment

திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அரசு மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வருபவர் டாக்டர் பாலசந்தர் 45. இவரிடம் 45 வயது மதிக்கத்தக்க பெண் சிகிச்சைக்கு வந்தார். அப்போது, அந்த பெண்ணிடம் உடல்நல பிரச்னைகள் பற்றி டாக்டர் கேட்டார். திடீரென பாலியல் ரீதியாக பாலச்சந்தர் பேசியுள்ளார். டாக்டரின் பேச்சு திசைமாறி செல்வதை உணர்ந்த அப்பெண் அதிர்ச்சி அடைந்தார். உடன் வந்திருந்த தனது பெற்றோரிடம் விஷயத்தை சொன்னார்.

மார் 18, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை