/ தினமலர் டிவி
/ பொது
/ விரக்தியில் வீடியோ வெளியிட்ட டாக்டர்: ஸ்டாலினுக்கு கோரிக்கை | Government Job | Doctor
விரக்தியில் வீடியோ வெளியிட்ட டாக்டர்: ஸ்டாலினுக்கு கோரிக்கை | Government Job | Doctor
கன்னியாகுமரி மாவட்டம் ஆற்றூரை சேர்ந்தவர் கொலாஸ்டிக்கா. மாற்றுத்திறனாளி. ஹோமியோபதி டாக்டராக பணியாற்றி வருகிறார். அரசு திட்டத்தில் புரோக்ராம் மேனேஜர் வேலைக்கு விண்ணப்பித்து இருந்தார். அதிகாரிகள் அலட்சியத்தால் வேலை வாய்ப்பு பறிபோனது என கூறியுள்ளார்.
ஏப் 21, 2025