/ தினமலர் டிவி
/ பொது
/ ஜிஎச்சில் புகுந்த வெள்ளம்: பேஷன்ட்களுக்கு கொடுமை | Heavy rain | Govt medical college hospital
ஜிஎச்சில் புகுந்த வெள்ளம்: பேஷன்ட்களுக்கு கொடுமை | Heavy rain | Govt medical college hospital
சிதம்பரம் ஜிஎச்சில் புகுந்த வெள்ளம் கொஞ்சம்கூட மனசாட்சி இல்லையா? பதற வைக்கும் வீடியோ காட்சிகள் வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கடலூர் மாவட்டத்தில் பலத்த மழை பெய்கிறது. சிதம்பரம் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று கன மழை பெய்தது. நேற்றிரவு வரை சிதம்பரம் பகுதியில் 10 சென்டிமீட்டர் மழை கொட்டியது.
அக் 22, 2025