/ தினமலர் டிவி
/ பொது
/ அரசுப்பள்ளிக்கு புதிய கட்டடம் கட்டித்தர பெற்றோர்கள் கோரிக்கை! Government Middle School | Building
அரசுப்பள்ளிக்கு புதிய கட்டடம் கட்டித்தர பெற்றோர்கள் கோரிக்கை! Government Middle School | Building
திருச்செந்தூர் அருகே கந்தன் குடியிருப்பு என்ற பகுதியில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளியின் கட்டடம் 40 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. வெளியே பெயின்ட் அடித்து கட்டடம் புதிது போல தெரிந்தாலும், உள்ளே சென்று பார்த்தால் அச்சம் ஏற்படுகிறது. கான்கிரீட் கூரை பலமிழந்து ஆங்காங்கே விரிசல் விட்டு காணப்படுகிறது. தினமும் பள்ளியில் மாணவர்கள் அச்சத்துடனேயே கல்வி பயின்று வருகின்றனர்.
ஜூலை 20, 2026