கோவை அரசு பள்ளியில் ஆசிரியர்கள் செய்த லீலை | Government School | Education
கோவை, கிணத்துக்கடவு அரசு மேல்நிலை பள்ளியில் 1000க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படிக்கின்றனர். 50க்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியாற்றி வருகின்றனர் அதில் இரு ஆசிரியர்கள் மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுவதாக புகார் எழுந்துள்ளது இது குறித்து அங்கு படிக்கும் மாணவி ஒருவர் ஆடியோ வெளியிட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாதிக்கப்பட்ட மாணவி பள்ளியில் நடக்கும் பாலியல் சீண்டல் குறித்து வெளியில் சொல்ல முடியாமல் தவித்து வந்தோம். எங்களது தங்கைகளும் இதே பள்ளியில் படிக்கின்றனர்.
ஆக 23, 2025