உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தமிழக அரசு பள்ளிகளுக்கு மூடுவிழா? அதிர்ச்சி ரிப்போர்ட் | Government School Close | Tamilnadu Governm

தமிழக அரசு பள்ளிகளுக்கு மூடுவிழா? அதிர்ச்சி ரிப்போர்ட் | Government School Close | Tamilnadu Governm

தமிழகத்தில் 31 ஆயிரத்து 332 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. 1 முதல் எட்டாம் வகுப்பு வரை, 18 லட்சத்து 46,550 மாணவ - மாணவியர் படிக்கின்றனர். இதில், பல பள்ளிகளில் ஒற்றை இலக்க எண்ணிக்கையில் மாணவர்கள் உள்ளனர். ஒரு மாணவர் படிக்கும் பள்ளிகள் கூட உண்டு.

ஆக 12, 2025

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Mani . V
ஆக 13, 2025 05:30

மாடல் ஆட்சியில் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்?


Mani . V
ஆக 13, 2025 03:40

எழவு மாடல் அப்பா ஆட்சியின் சாதனை ஸாரி அவலம்.


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை