உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அரசு துறைகள் நிதி இன்றி தவிப்பு: முடங்கியது அமெரிக்கா | Government Shutdown | Federal Furloughs

அரசு துறைகள் நிதி இன்றி தவிப்பு: முடங்கியது அமெரிக்கா | Government Shutdown | Federal Furloughs

ஜனவரியில் அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக பதவியேற்ற டிரம்ப், துவக்கத்தில் இருந்தே அதிரடிகளை காட்டி வருகிறார். உலக நாடுகள் மீது பரஸ்பர வரி விதிப்பு, குடியேற்றச் சட்டத்தில் கடுமை, எச்1பி விசாவில் கெடுபிடி பட்டியல் நீள்கிறது. தொடர்ந்து அமெரிக்காவுக்கு முன்னுரிமை வழங்கும் வகையில் டிரம்ப் நடவடிக்கை இருக்கிறது.

நவ 04, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை