வன்முறையால் பாதித்த மாநிலங்களில் அமைதி திரும்புகிறது: கவர்னர் ரவி
விழுப்புரத்தில் ஆரோவில் அறக்கட்டளை சார்பில், குடியரசின் 75 ஆண்டுகள் -மைல் கல்-சவால்கள், எதிர்கால எல்லைகள் என்ற தலைப்பில் கருத்தரங்கு நடந்தது. ஆரோவில் அறக்கட்டளை தலைவரும், தமிழக கவர்னருமான ரவி கருத்தரங்கை தொடங்கி வைத்து உரையாற்றினார். பாரதம் ஆயிரம் ஆண்டுகளாக படையெடுப்பு, அடிமைப்படுத்துதல், காலனி ஆதிக்கத்தை கடந்தும் வாழ்கிறது. பாரதம் வலிமையாக இருந்ததற்கு காரணம் சனாதன மற்றும் வேத தர்மங்கள்தான். அவை இல்லையென்றால் பாரதம் இல்லை.
செப் 12, 2025