/ தினமலர் டிவி
/ பொது
/ பழவேற்காடு மீனவருடன் பொங்கல் கொண்டாடிய கவர்னர் Governor R.N.Ravi pongal pulicat fishermen village P
பழவேற்காடு மீனவருடன் பொங்கல் கொண்டாடிய கவர்னர் Governor R.N.Ravi pongal pulicat fishermen village P
சென்னை அருகே உள்ள பழவேற்காடு மேல் அவுரிவாக்கம் மீனவ கிராமத்தில் தமிழ்நாடு மீனவர் பேரவை சார்பில் பொங்கல் விழா நடந்தது. விழாவில் கவர்னர் ரவி பங்கேற்றார். வேட்டி சட்டையில் வந்த அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. பெண்களுடன் சேர்ந்து பொங்கலிட்டார்.
ஜன 12, 2025