உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / காந்தியை அவமதிக்கும் திராவிட சித்தாந்தம்: கவர்னர் ரவி வேதனை

காந்தியை அவமதிக்கும் திராவிட சித்தாந்தம்: கவர்னர் ரவி வேதனை

கிண்டி தேசிய உரியியல் பூங்காவை ஒட்டி காந்தி மண்டபம் அமைந்துள்ளது இந்த நினைவு சின்னம் 1956ம் ஆண்டு முன்னாள் முதல்வர் காமராஜரால் திறக்கப்பட்டது காந்தியின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாள் நிகழ்ச்சிகளை காந்தி மண்டபத்தில் நடத்தாமல் அருங்காட்சியகத்தில் ஏதோ ஒரு மூலையில் நடத்துவதில் எந்த அர்த்தமும் இல்லை காந்தி நினைவு நிகழ்வுகளை காந்தி மண்டபத்தில் நடத்தக் கோரி பலமுறை நான் வலியுறுத்தியும் முதல்வர் பிடிவாதமாக மறுத்துவிட்டார் காந்திஜி தன் வாழ்நாளில் திராவிட சித்தாந்தவாதிகளால் கேலி செய்யப்பட்டார். அதே நிலை இன்று தொடர வேண்டுமா? என கவர்னர் ரவி கேள்வி எழுப்பி உள்ளார்.

ஜன 30, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ