உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அலட்சியமாக செயல்பட்ட டிரைவர், கண்டக்டர் சஸ்பெண்ட் | Govt Bus | 12 Girl student | Driver suspended

அலட்சியமாக செயல்பட்ட டிரைவர், கண்டக்டர் சஸ்பெண்ட் | Govt Bus | 12 Girl student | Driver suspended

நிற்காமல் பறந்த அரசு பஸ் துரத்தி சென்ற பிளஸ் 2 மாணவி திக் திக் நொடிகள் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் இருந்து ஆலங்காயம் வரை அரசு டவுன் பஸ் இயங்குகிறது. இதில் பஸ் பாஸ் பெற்ற பள்ளி மாணவர்கள் பெண்கள் இலவசமாக பயணம் செய்கின்றனர். இன்று காலை ஆலங்காயம் செல்லும் வழியில் கொத்தக்கோட்டை பஸ் ஸ்டாப்பில் பள்ளி மாணவி ஒருவர் இந்த பஸ்சுக்காக காத்திருந்தார். அந்த வழியாக வந்த டவுன் பஸ் அங்கிருந்த ஸ்பீடு பிரேக்கரை கடந்து நிற்காமல் சென்றது. இதனால் பஸ்சில் ஏற சென்ற மாணவி அதிர்ச்சி அடைந்தார்.

மார் 25, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை