உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / 3 மாணவர்கள் படுகாயங்களுடன் ஆஸ்பிடலில் அட்மிட்|Govt school |Wall fell down | injured | Puducherry

3 மாணவர்கள் படுகாயங்களுடன் ஆஸ்பிடலில் அட்மிட்|Govt school |Wall fell down | injured | Puducherry

புதுச்சேரி தவளக்குப்பம் அடுத்த புதுக்குப்பம் அரசு தொடக்க பள்ளியில் 1 முதல் 5ம் வகுப்பு வரை சுமார் 40 மாணவர்கள் படிக்கின்றனர். 1991ல் கட்டப்பட்ட இந்தப் பள்ளி கட்டடத்தின் நிலை இப்போது படு மோசமாக உள்ளது. அனைத்து வகுப்பறையிலும் சிமென்ட் காரை பெயர்ந்து விழுகிறது.

பிப் 12, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை