உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / முட்டாள்... பகுத்தறிவாளர்களை விளாசிய நீதிபதி GR Swaminathan viral speech | Deepam case | Hindu issue

முட்டாள்... பகுத்தறிவாளர்களை விளாசிய நீதிபதி GR Swaminathan viral speech | Deepam case | Hindu issue

ஓசூரில் சத் சங்கம் சார்பில் உடுப்பி பெஜாவர் மடத்தின் மடாதிபதி விஸ்வ பிரசன்ன தீர்த்த சுவாமிக்கு குரு வந்தனம் எனப்படும் குரு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது. இதில் பேசிய மதுரை ஐகோர்ட் நீதிபதி ஜிஆர் சுவாமி நாதன், போலி பகுத்தறிவு பேசுபவர்களை அயோக்கியன், முட்டாள், காட்டு மிராண்டி என விளாசினார்.

பிப் 22, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ