உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அசர வைத்த வேத சக்தி: ஐகோர்ட் நீதிபதி சுவாமிநாதன் பிரமிப்பு | GR Swaminathan

அசர வைத்த வேத சக்தி: ஐகோர்ட் நீதிபதி சுவாமிநாதன் பிரமிப்பு | GR Swaminathan

சென்னை தி.நகரில் உள்ள கிருஷ்ணசாமி மண்டபத்தில் வேத விற்பன்னர்களின் 17வது ஆண்டு திறமை அணிவகுப்பு விழா நடந்தது. ஓம் அறக்கட்டளை மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த விழாவில் சென்னை ஐகோர்ட் நீதிபதி சுவாமிநாதன் பங்கேற்றார்.

ஜூலை 21, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி