உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / காண்ட்ராக்ட் கை மாறியது: பின்னணியில் நடந்த உள்ளடி வேலை | Gravel Quarry | Contractor Change | Ministe

காண்ட்ராக்ட் கை மாறியது: பின்னணியில் நடந்த உள்ளடி வேலை | Gravel Quarry | Contractor Change | Ministe

தமிழகத்தில் ஆற்று மணலுக்கு அடுத்தபடியாக, கிராவல் மண் எடுப்பதற்கான அனுமதி பெறுவதில், கடுமையான போட்டி நிலவுகிறது. ஏரி, குளம் வாய்க்கால் பகுதிகளில், கிராவல் மண் எடுக்க, அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் மூலம் அனுமதி வழங்கப்படுகிறது. இதற்கு, ஆன்லைன் முறை அமலுக்கு வந்தாலும், குறிப்பிட்ட சில ஒப்பந்ததாரர்கள் மூலமாக மட்டுமே, அனைத்து பணிகளும் நடக்கின்றன.

மார் 16, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !