உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஏரி மண் அள்ளியது முதல் ரோடு வரை: அத்தனையும் விதிமீறல்? | Gravel Theft Officials Investigation Delay

ஏரி மண் அள்ளியது முதல் ரோடு வரை: அத்தனையும் விதிமீறல்? | Gravel Theft Officials Investigation Delay

திருவண்ணாமலை மாவட்டம் மலப்பம்பாடி கிராமத்தில், தி.மு.க., முன்னாள் அமைச்சர் வேலுவின் மகன் குமரன் நிறுவனத்திற்கு சொந்தமான 124 ஏக்கர் நிலம் உள்ளது. இதில், கடந்த 2025 டிசம்பர் 14ல், தி.மு.க., இளைஞரணி மாநாடு நடந்தது. மாநாட்டுக்காக நிலத்தை சமன்படுத்த, மலப்பம்பாடி ஏரியில், 12 ஏக்கர் பரப்பளவில், 10 முதல் 23 அடி ஆழத்திற்கு சட்ட விரோதமாக மண் அள்ளப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. ஏரியில் அள்ளப்பட்ட மண்ணின் மதிப்பு 8 கோடி ரூபாய்.

ஆக 18, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ