உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பசுமையை அழிப்பவர்களை சும்மா விட்டுவிடக்கூடாது Green Care Organisation| Tree Cutting| Fine imposed|

பசுமையை அழிப்பவர்களை சும்மா விட்டுவிடக்கூடாது Green Care Organisation| Tree Cutting| Fine imposed|

கோவை மாநகர், வெரைட்டி ஹால் பகுதியை சேர்ந்த சங்கர்லால், தமக்கு சொந்தமான இடத்திற்கு முன்பு, பொது இடத்தில் இருந்த புங்கை மரத்தை அரசு அனுமதி பெறாமல் வெட்டி இருக்கிறார். இது பற்றி Green Care அமைப்பும் அப்பகுதி மக்களும் அளித்த புகார் அடிப்படையில், சங்கர் லாலுக்கு 1 லட்சத்து 6,400 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. அத்துடன் 10 மரக்கன்றுகளை அவரது இடத்தில் வளர்க்கவும் கோவை தெற்கு வருவாய் கோட்டாட்சியர் மாருதிபிரியா உத்தரவிட்டுள்ளார். இதே போல், கோவை குனியமுத்தூரில், ரோட்டோர 5 மரங்களின் கிளைகளை மட்டும் வெட்டுவதற்கு அனுமதி பெற்று, பாதி மரங்களையே வெட்டிய கடைக்காரருக்கு, பேரூர் வட்டாட்சியர் 1 லட்சத்து 4000 ரூபாய் அபராதம் விதித்தார். #GreenCareOrganisation #TreeCutting #FineImposed #Coimbatore #EcoSystem #Environment #Sustainability #NatureConservation #ProtectOurForest #EnvironmentalAwareness #TreeProtection #GoGreen #SaveTrees #EcoFriendly #GreenInitiatives #UrbanForestry #ClimateAction #ConserveNature #EcoWarriors

ஜூலை 28, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை