உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / 3 நாடுகள் தலையில் குண்டு போட்ட டிரம்ப் Greenland issue | US vs EU | Trump vs Macron | Trump us map

3 நாடுகள் தலையில் குண்டு போட்ட டிரம்ப் Greenland issue | US vs EU | Trump vs Macron | Trump us map

உலகின் பல போரை தடுத்து நிறுத்தினேன் என்று தம்பட்டம் அடித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், இப்போது நாடு பிடிக்கும் வேலையில் இறங்கி இருப்பது சர்வதேச பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. தென்அமெரிக்க நாடான வெனிசுலாவில் ஆரம்பித்து, கிரீன்லாந்து, ஈரான், கனடா என்று டிரம்பின் அட்டகாசம் விரிந்து கொண்டே போகிறது. வெனிசுலாவில் குண்டு வீசி உள்ளே நுழைந்த அமெரிக்க படைகள், அந்த நாட்டின் அதிபர் நிக்கலோஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியை கைது செய்தன.

ஜன 20, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை