உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / குறைகேட்பு கூட்டத்தில் நடந்த தரமான சம்பவம் Grievances Meeting Periyapanicheri Chennai minister anbar

குறைகேட்பு கூட்டத்தில் நடந்த தரமான சம்பவம் Grievances Meeting Periyapanicheri Chennai minister anbar

ஆலந்தூர் தொகுதிக்கு உட்பட்ட பெரிய பணிச்சேரியில் மக்கள் குறை கேட்பு கூட்டம் நடந்தது. அமைச்சர் தா.மோ.அன்பரசன் மக்களிடம் குறை கேட்டார். அப்போது ஒரு பெண் தங்கள் பகுதியில் 24 மணி நேரமும் சட்டவிரோதமாக மது விற்கிறார்கள் என புகார் கூறினார். உடனே அமைச்சர் அன்பரசன், நீ விடு நான் பார்த்துக்கிறேன் என இடைமறித்தார்.

ஆக 04, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை