உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கிரில் தயாரிப்பாளர்களுக்கு சிட்கோ அமைக்க வேண்டுமென நலச்சங்கம் கோரிக்கை! Grill Manufacturer

கிரில் தயாரிப்பாளர்களுக்கு சிட்கோ அமைக்க வேண்டுமென நலச்சங்கம் கோரிக்கை! Grill Manufacturer

கடந்த திமுக ஆட்சியின் போது, கோவையில் கிரில் உற்பத்தியாளர்களுக்காக சிட்கோ அமைக்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால் அதை திமுக அரசு நிறைவேற்றவில்லை. இந்த முறை ஆட்சிக்கு வருபவர்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டுமெனவும், இல்லையென்றால் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க போவதாகவும் கிரில் தயாரிப்பாளர்கள் நலச்சங்க தலைவர் திருமலை ரவி எச்சரித்துள்ளார்.

ஏப் 09, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை