/ தினமலர் டிவி
/ பொது
/ போலீஸ் அதிரடியால் தவிடுபொடியான சித்தப்பாவின் திட்டம் | Groom kidnaped | Marriage at CPM office
போலீஸ் அதிரடியால் தவிடுபொடியான சித்தப்பாவின் திட்டம் | Groom kidnaped | Marriage at CPM office
கடைசி நேரத்தில் மாப்பிள்ளையை கடத்தி சென்ற சித்தப்பா! சிபிஎம் ஆபீசில் நடந்த திருமணம் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வரம்பியம் கீழத்தெருவை சேர்ந்தவர் அமிர்தா,வயது 32. மன்னார்குடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். அதே நிறுவனத்தில் வேலை செய்யும் புதுக்கோட்டை மாத்துரை சேர்ந்த சஞ்சய் குமாரும், அமிர்தாவும் 7 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.
ஆக 28, 2025