உச்ச அளவை எட்டிய மே மாத ஜிஎஸ்டி வசூல் | GST | May Month GST
தொடர்ந்து ₹2 லட்சம் கோடிக்கு மேல் பாய்ச்சலில் இந்திய பொருளாதாரம்! 2024-25 நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வேகமாக உள்ளது. கடந்த மே மாதம் ஜிஎஸ்டி மூலம் 2.01 லட்சம் கோடி ரூபாய் வசூல் ஆகி உள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்து உள்ளது. இது கடந்த ஆண்டு மே மாதம் வசூல் ஆன தொகையை விட 16.4 சதவீதம் அதிகம் ஆகும்.
ஜூன் 01, 2025