உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கூலி தொழிலாளிக்கு வந்த ஷாக் லெட்டர்! | GST | Tirupathur | GST Letter

கூலி தொழிலாளிக்கு வந்த ஷாக் லெட்டர்! | GST | Tirupathur | GST Letter

திருப்பத்தூர் நாட்றம்பள்ளி அருகே பெரிய கம்மியம்பட்டு பகுதியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி அப்சர். அப்சருக்கு சென்னையில் உள்ள ஜிஎஸ்டி அலுவலகத்திலிருந்து கடிதம் ஒன்று வந்துள்ளது. அதில் அப்சர் டிரேடர்ஸ் நடத்தி வரும் இவர் 26 லட்சம் வரி பாக்கி செலுத்த வேண்டும் என கூறப்பட்டு உள்ளது. ஷாக் ஆன அப்சர் கலெக்டர் ஆபிசில் நடந்த சிறப்பு முகாமில் மனு அளித்துள்ளார். இதன் பின்னணி குறித்து விசாரணை நடக்கிறது.

அக் 28, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ