/ தினமலர் டிவி
/ பொது
/ ஜிஎஸ்டி வரி மாற்றத்தால் இனி நடக்கும் அற்புதங்கள்: நிபுணர்களின் கணிப்பு | GST reform | GST changes
ஜிஎஸ்டி வரி மாற்றத்தால் இனி நடக்கும் அற்புதங்கள்: நிபுணர்களின் கணிப்பு | GST reform | GST changes
சந்தையில் பணப்புழக்கம் எகிறும்! கேம் சேஞ்சராகும் ஜிஎஸ்டி மாற்றம் புதிய ஜிஎஸ்டி வரிவிதிப்பு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியிலும் பெரிய மாற்றத்தை உண்டாக்கும். சந்தையில் பண புழக்கத்தை கொண்டு வரும் என தமிழக மின்சார நுகர்வோர் கூட்டமைப்பின் தலைவர் பிரதீப் கூறினார்.
செப் 04, 2025