/ தினமலர் டிவி
/ பொது
/ ஜிஎஸ்டி வரிகுறைப்பால் விலை குறையும் பொருட்கள் முழு பட்டியல்! GST Reform | PM Modi | Nirmala Sitaram
ஜிஎஸ்டி வரிகுறைப்பால் விலை குறையும் பொருட்கள் முழு பட்டியல்! GST Reform | PM Modi | Nirmala Sitaram
நான்கு அடுக்குகளாக இருந்த ஜி.எஸ்.டி. எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி, இரண்டு அடுக்குகளாக எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, 5, 12, 18, 28 சதவீதம் என நான்கு அடுக்குகளாக இருந்த ஜி.எஸ்.டி. இனி 5 மற்றும் 18 என இரு அடுக்குகளாக இருக்கும். வரி சீர்திருத்தத்தில் 90 சதவீத பொருட்கள் 5 சதவீத வரி விதிப்புக்குள் வந்துள்ளன. அத்தியாவசிய உணவுப் பொருட்கள், 33 விதமான உயிர் காக்கும் மருந்துகள் உள்ளிட்டவற்றுக்கு முழு வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. சில உணவுப் பொருட்கள், உயிர் காக்கும் மருந்துகள் மீதான வரி 5 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளது.
செப் 22, 2025